விரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்

ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரெட்மி பிராண்டு தனது புதிய நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உணர்த்தும் வகையில் ரெட்மி டீசர் வெளியிட்டுள்ளது. டீசரின்படி புதிய ஸ்மார்ட்போன் நான்கு கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. இதில் ஒரு 108 எம்.பி. கேமராவும் இடம்பெற்று இருக்கிறது. டீசரில் புதிய ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் ஃபிரேம் கொண்டிருப்பதும் … Continue reading விரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்